TNPSC Thervupettagam

உலக குழந்தைகளின் எலும்பு மற்றும் மூட்டு தினம் 2025 - அக்டோபர் 19

October 26 , 2025 5 days 30 0
  • இந்த நாள் குழந்தைகளில் தசைக் கூட்டு நிலைமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது முதன்முதலில் 2012 ஆம் ஆண்டு அக்டோபர் 19 ஆம் தேதியன்று அமெரிக்காவின் எலும்பு மற்றும் கூட்டு முன்னெடுப்பின் கீழ் குழந்தைகளுக்கான சிறப்புக் குழுவால் கொண்டாடப்பட்டது.
  • இது குழந்தைகளில் எலும்பு மற்றும் மூட்டு கோளாறுகளைத் தடுப்பதையும் அவற்றை முன்கூட்டியே கண்டறிவதையும் எடுத்துக்காட்டுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்