TNPSC Thervupettagam

உலக குழந்தைகள் தினம் 2025 - நவம்பர் 20

November 25 , 2025 2 days 26 0
  • இது குழந்தைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதையும் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது முதன்முதலில் 1954 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையால் (UN) கொண்டாடப் பட்டது.
  • இந்த நாள் 1959 ஆம் ஆண்டு குழந்தைகளின் உரிமைகள் பிரகடனத்தையும் 1989 ஆம் ஆண்டு ஐ.நா. குழந்தைகளின் உரிமைகள் உடன்படிக்கையையும் (UNCRC) குறிக்கிறது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துருக்கள், "My Day, My Rights” மற்றும் “For Every Child, Every Right" என்பவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்