March 9 , 2022
1260 days
669
- கைபேசி தகவல் தொடர்பிற்கான உலக அமைப்புகள் சங்கமானது, 2022 ஆம் ஆண்டின் உலக கைபேசி மாநாட்டினை ஏற்பாடு செய்துள்ளது.
- ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் இது நடைபெற்றது.
- 5ஜி தொழில்நுட்ப ஏற்பின் மூலம் உலகளவில் 5ஜி இணைப்புகள் 2022 ஆம் ஆண்டில், 1 பில்லியனை எட்டலாம் என்று உலக கைபேசிப் பொருளாதார அறிக்கை கூறுகிறது.
- 5G வலையமைப்பு இணைப்பின் அதிகரிப்பானது 2025 ஆம் ஆண்டில் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியை 5% அதிகரித்து $5 டிரில்லியன் வரை உயர்த்தும்.

Post Views:
669