TNPSC Thervupettagam

உலக சமூகப் பணி தினம் 2026 - மார்ச் 17

March 19 , 2026 2 days 21 0
  • மக்களிடையே ஒற்றுமை, சமூக உள்ளடக்கம், ஒத்துழைப்பு மற்றும் கூட்டுப் பொறுப்பை மேம்படுத்துவதை இத்தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சமூகங்களுக்கு ஆதரவளிப்பதிலும், சவால்களை எதிர்கொள்வதிலும், சமூக நீதியை நிலை நாட்டுவதிலும் சமூகப் பணியாளர்களின் முக்கியப் பங்கை இது எடுத்துக் காட்டுகிறது.
  • இது சமூகப் பணியாளர்களின் உலகளாவிய அமைப்பான 'சர்வதேச சமூகப் பணியாளர்கள் கூட்டமைப்பால்' (IFSW) ஏற்பாடு செய்யப்படுகிறது.
  • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, “Co-Building Hope and Harmony: A Harambee Call to Unite a Divided Society” என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்