உலக சுகாதாரப் பிரச்சினைகள்
December 30 , 2020
1688 days
755
- சமீபத்தில் உலக சுகாதார அமைப்பானது (WHO) உலக சுகாதாரப் பிரச்சினைகள் குறித்த ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது.
- WHO ஆனது 2021 ஆம் ஆண்டில் அவசரகால நிலைகளுக்கான தயார்நிலைகளை வலுப்படுத்துவதற்கு வேண்டி 10 வழிகளைப் பரிந்துரைத்துள்ளது.

Post Views:
755