உலக சுகாதார அமைப்பின் (WHO) நிர்வாக வாரியத்தின் 148வது அமர்வு
January 21 , 2021
1581 days
635
- இந்தியாவின் டாக்டர் ஹர்ஷ் வர்தன் அவர்கள் இந்த அமர்விற்குத் தலைமை தாங்கினார்.
- இவர் 2020 ஆம் ஆண்டை அறிவியலின் ஆண்டு என்றும் 2021 ஆம் ஆண்டை உலக ஒற்றுமை மற்றும் உயிர் பிழைத்தலிற்கான ஆண்டு என்றும் கூறியுள்ளார்.

Post Views:
635