உலக சுகாதார தினம் - ஏப்ரல் 07
April 9 , 2022
1217 days
433
- உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை விவாதிக்கச் செய்யும் நோக்கத்துடன் இது கொண்டாடப் படுகிறது.
- 1948 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட உலக சுகாதார அமைப்பின் நினைவாக 1950 ஆம் ஆண்டில் முதல் உலக சுகாதார தினம் அனுசரிக்கப்பட்டது.
- "நமது கிரகம், நமது ஆரோக்கியம்" என்பது இந்த ஆண்டிற்கான கருத்துரு ஆகும்.

Post Views:
433