உலக சுகாதார நிதிக்கான உலக சுகாதார அமைப்பின் தூதராக கார்டன் பிரவுன் என்பவரை உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ளது.
இவர் ஐக்கிய ராஜ்ஜியத்தின் முன்னாள் பிரதமராவார்.
2009 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற G20 உச்சி மாநாட்டில் தனது தலைமைத்துவத்தின் மூலம் இரண்டாவது பெரும் பொருளாதார வீழ்ச்சி நிலையை தடுத்தப்பெருமைக்கு அவர் உரியவராவார்.