உலக சுற்றுச்சூழல் சுகாதார தினம் - செப்டம்பர் 26
September 30 , 2022
988 days
412
- இது நமது சுற்றுச்சூழலின் நலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இத்தினமானது சர்வதேச சுற்றுச்சூழல் நலக் கூட்டமைப்பினால் (IFEH) 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதியன்று இந்த தினமானது நிறுவப்பட்டது.
- இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "நிலையான மேம்பாட்டு இலக்குகளை செயல்படுத்துவதற்கான சுற்றுச்சூழல் நல அமைப்புகளை வலுப்படுத்துதல்" என்பது ஆகும்.

Post Views:
412