உலக சுற்றுச்சூழல் தினம் - ஜூன் 05
June 6 , 2021
1535 days
543
- சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உலக சுற்றுச்சூழல் தினமானது அனுசரிக்கப்படுகிறது.
- இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தின் கருத்துரு ‘Reimagine. Recreate. Restore’ என்பதாகும்.
- இந்த வருடம் இன்றைய நாளின் உலகளாவிய தலைமைப் பொறுப்பை பாகிஸ்தான் வகிக்கிறது.
- 1974 ஆம் ஆண்டில் முதன்முறையாக “ஒரே பூமி” (Only one Earth) என்ற வாசகத்துடன் உலக சுற்றுச்சூழல் தினமானது கொண்டாடப்பட்டது.

Post Views:
543