TNPSC Thervupettagam

உலக சுற்றுச்சூழல் தினம் 2025 - ஜூன் 05

June 9 , 2025 19 hrs 0 min 41 0
  • இது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வையும், நடவடிக்கையையும் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் தினமானது, 1972 ஆம் ஆண்டு ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித சுற்றுச்சூழல் குறித்த மாநாட்டின் போது நிறுவப்பட்டது.
  • 1973 ஆம் ஆண்டு, "Only one earth" என்ற கருத்துருவுடன் முதல் உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்பட்டது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Putting an End to Plastic Pollution" என்பது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்