உலக சூப்பர் சிக்ஸ் போட்டி – P.V. சிந்து வெள்ளிப் பதக்கம்
December 18 , 2017 2888 days 1262 0
இந்தியாவின் தலைசிறந்த பாட்மிண்டன் மட்டையாளர் P.V. சிந்து துபாய் உலக சூப்பர்சீரிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான ஜப்பானின் யமகுச்சியிடம் தங்கப் பதக்க வாய்ப்பை அவர் இழந்தார்.
2016 ஒலிம்பிக்ஸ் மற்றும் 2017 உலக சாம்பியன்ஷிப் போட்டிகளுக்குப் பிறகு வெள்ளிப் பதக்கத்தோடு அவர் போட்டியை நிறைவு செய்வது இது மூன்றாவது பெரிய நிகழ்வாகும்.
கொரிய சூப்பர் சீரிஸ், இந்திய ஓபன் மற்றும் துபாய் உலக சூப்பர்சீரிஸ் இறுதியில் வெள்ளி ஆகியவற்றோடு சிந்து இவ்வருடத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.