உலக சொரியாசிஸ் (காளாஞ்சகப் படை) தினம் – 29 அக்டோபர்
October 30 , 2021 1426 days 474 0
இத்தினமானது சர்வதேச சொரியாசிஸ் சங்கங்களின் கூட்டமைப்பினால் அனுசரிக்கப் படுகிறது.
இது சொரியாசிஸ் நோயினைக் கொண்டுள்ளவர்கள் மற்றும் சொரியாசிஸ் நோயால் ஏற்பட்ட ஒரு முடக்குவாதத்தைக் கொண்டுள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கையையும் அதற்கான விழிப்புணர்வு மற்றும் அதிகாரமளிப்பினையும் ஊக்குவிப்பதற்கான ஒரு தினமாகும்.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Unity for Action” என்பதாகும்.
சொரியாசிஸ் என்பது தோல் செல்கள் பத்து மடங்கு வேகமாகப் பெருகக் கூடிய ஒரு வகையான தோல் நோய் ஆகும்.