TNPSC Thervupettagam

உலக ஜெல்லிமீன் தினம் 2025 - நவம்பர் 03

November 6 , 2025 21 days 58 0
  • இந்த நாள் கடலின் பழமையான மற்றும் கண்கவர் உயிரினங்களில் ஒன்றைக் கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஜெல்லிமீன்கள் டைனோசர்களுக்கு முன்னதாகவே, 500 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளன.
  • அவற்றுக்கு மூளை, இதயம் மற்றும் எலும்புகள் இல்லை என்றாலும் ஒளி மற்றும் இயக்கத்தை உணர உதவும் நரம்பு வலையமைப்புகள் உள்ளன.
  • டூரிடோப்சிஸ் டோஹ்ர்னி போன்ற சில இனங்கள் இளமை நிலைக்குத் திரும்பி கால வரையின்றி வாழ முடியும் என்பதால், "அழியாத ஜெல்லிமீன்கள்" என்று அழைக்கப் படுகின்றன.
  • பல ஜெல்லிமீன்கள் ஒளியை உற்பத்தி செய்து உயிர்வாழ்வதற்குப் பயன்படுத்தப் படுகின்ற "உயிரொளிர்வு" திறன் கொண்டவை (பயோலுமினசென்ட்) என மரபணு ஆராய்ச்சியில் ஆய்வு செய்யப் பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்