May 9 , 2021
1548 days
662
- 2021 ஆம் ஆண்டின் உலக தடகள தினமானது மே 07 ஆம் நாளன்று கடைபிடிக்கப் படுகிறது.
- இந்த தேதியானது மாறக் கூடியதாகும்.
- உலக தடகள தினத்திற்கான தேதியினை சர்வதேச முறைசாரா தடகளக் கூட்டமைப்பு தான் (IAAF – International Amateur Athletic Federation) தீர்மானிக்கிறது.
- இருப்பினும் இந்த தினமானது மே மாதத்தில் தான் அனுசரிக்கப்படும்.
- முதன்முறையாக உலக தடகள தினமானது 1996 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
- தடகளப் போட்டிகளில் இளைஞர்களின் பங்கேற்பை ஊக்குவிப்பதே இதன் அடிப்படை நோக்கமாகும்.

Post Views:
662