உலக தண்ணீர் தினம் – மார்ச் 22
March 23 , 2022
1249 days
444
- நன்னீரின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
- இது நன்னீர் (freshwater) வளங்களின் ஒரு நிலையான மேலாண்மைக்கு ஆதரவு அளிப்பதற்காக அனுசரிக்கப் படுகிறது.
- இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Groundwater, making the Invisible Visible” என்பதாகும்.

Post Views:
444