உலக தரத்திற்கான நாள் - நவம்பர் 12
November 13 , 2020
1705 days
538
- உலக தரத்திற்கான நாளானது ஆண்டுதோறும் நவம்பர் இரண்டாவது வியாழக் கிழமை அன்று கொண்டாடப் படுகிறது.
- இந்த ஆண்டிற்கான இந்நாளின் கருத்துரு "வாடிக்கையாளர் மதிப்பை உருவாக்குதல்" (Creating customer value) என்பதாகும்.

Post Views:
538