தர மேலாண்மை மற்றும் நிறுவனச் செயல்திறனில் அதன் தாக்கம் குறித்த உலகளாவிய விழிப்புணர்வை ஊக்குவிப்பதை இந்த ஒரு வார அளவிலான அனுசரிப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.
பட்டயத் தர நிர்ணய நிறுவனத்தின் (CQI) வழிகாட்டுதலின் கீழ், 2021 ஆம் ஆண்டில் ஒரு தர நிர்ணய தினத்திலிருந்து முழு வார அனுசரிப்பாக மாறிய இந்த அனுசரிப்பு தொடங்கியது.
உலக தர நிர்ணய தினம் (2025) நவம்பர் 13 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.
2025 ஆம் ஆண்டிற்கான இந்த வார அனுசரிப்பின் கருத்துரு, “Quality: think differently” என்பதாகும்.