TNPSC Thervupettagam

உலக தலசீமியா தினம் – மே 08

May 10 , 2026 6 days 82 0
  • தலசீமியா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஆரம்பக்கால நோயறிதலினை வலியுறுத்தவும் 2026 ஆம் ஆண்டு மே 8 அன்று உலக தலசீமியா தினம் கடைபிடிக்கப் பட்டது.
  • தலசீமியா என்பது ஒரு மரபணு ரீதியான இரத்தக் குறைபாடு ஆகும்; இதில் உடலால் ஆரோக்கியமான ஹீமோகுளோபினைச் சரியாக உற்பத்தி செய்ய முடியாது.
  • இந்தியாவில், ஒவ்வொரு 100 பேரில் சுமார் 3 முதல் 4 பேர் தலசீமியா மரபணுவின் அறிகுறியற்ற கடத்திகளாக உள்ளனர்.
  • பெற்றோர் இருவருமே மரபணு கடத்திகளாக இருந்தால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்குத் தீவிரமான தலசீமியா பாதிப்பு ஏற்பட 25% வாய்ப்பு உள்ளது.
  • 2026-ஆம் ஆண்டிற்கான கருத்துரு “Hidden No More: Finding the Undiagnosed, Supporting the Unseen” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்