TNPSC Thervupettagam

உலக தேங்காய் தினம் 2026 - செப்டம்பர் 02

September 2 , 2026 11 days 93 0
  • தேங்காயின் விவசாய, பொருளாதார மற்றும் அன்றாட முக்கியத்துவத்தை முன்னிலைப் படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த நாள் முதன்முதலில் 2009 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது, ஆசிய மற்றும் பசிபிக் தேங்காய் சமூகத்தின், தற்போதைய சர்வதேச தேங்காய் சமூகத்தின் ஸ்தாபன தினமான செப்டம்பர் 2-ஐ இது குறிக்கிறது.
  • தேங்காயின் முற்றியகாய், நீர், சதை, எண்ணெய், உமி, ஓடு, இலைகள் மற்றும் மரம் ஆகியவை பல்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவதால், தேங்காய் வாழ்க்கை மரம் என்று அழைக்கப்படுகிறது.
  • தேங்காய் ஒரு முக்கியமான வெப்பமண்டல பயிராகும், இது பல நாடுகளில் உள்ள விவசாயிகள், சிறு வணிகங்கள், உள்ளூர் சந்தைகள் மற்றும் தேங்காய் சார்ந்த தொழில்களை ஆதரிக்கிறது.
  • இந்தியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியவற்றுடன் ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகள் முக்கிய தேங்காய் விளையும் நாடுகள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்