தொழுநோயை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் முழுமையான சிகிச்சையை நன்கு ஊக்குவிப்பதையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிரான பாகுபாட்டை ஒழிப்பதையும் இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலக தொழுநோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமை அன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்தியாவில், இது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30 அன்று, MK காந்தியின் நினைவு தினத்துடன் இணைந்து அனுசரிக்கப்படுகிறது.
தொழுநோய் என்பது மைக்கோபாக்டீரியம் லெப்ரே என்ற பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு நோயாகும் என்ற நிலையில்இது முக்கியமாக தோல் மற்றும் நரம்புகளைப் பாதிக்கிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Leprosy is curable, the real challenge is stigma". என்பது ஆகும்.