உலக நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் தினம் 2025 - நவம்பர் 19
November 23 , 2025 58 days 88 0
இந்த நாள் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், அறிவைப் பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயின் (COPD) உலகளாவியப் பாதிப்பினைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது முதன்முதலில் 2002 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD) என்பது சுவாசிப்பதை கடினமாக்குகின்ற வகையிலான நுரையீரல் பாதிப்பால் ஏற்படும் ஒரு நீண்டகால நுரையீரல் பாதிப்பு நிலையாகும்.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Short of Breath, Think COPD" என்பது ஆகும்.