உலக நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் தினம் (COPD) – நவம்பர் 18
November 19 , 2020
1729 days
535
- இது நாள்பட்ட நுரையீரல் நோய்க்கான உலகளாவிய முன்னெடுப்பினால் (COPD - Chronic Obstructive Lung Disease) ஒருங்கிணைக்கப்படுகின்றது.
- 2020 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “COPDயுடன் நலமான வாழ்வு – அனைவருக்கும் அனைத்து இடங்களிலும்” என்பதாகும்.
- உலக சுகாதார அமைப்பின் படி, COPD ஆனது 2030 ஆம் ஆண்டில் உலக அளவில் இறப்பிற்குக் காரணமான மூன்றாவது நோயாக இருக்கும்.
- COPD ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் புகைப் பிடித்தல் (நேரடியான மற்றும் மறைமுக புகைப்பிடித்தல் இரண்டும்) ஆகும்.

Post Views:
535