TNPSC Thervupettagam

உலக நிமோனியா தினம் 2025 - நவம்பர் 12

November 15 , 2025 13 hrs 0 min 34 0
  • குழந்தைகள் மற்றும் பெரியவர்களில் அதிகம் பரவும் தொற்று மிக்க உயிர்க்கொல்லி நோயான நிமோனியா குறித்து விழிப்புணர்வைப் பரப்புவதும் அதனை எதிர்த்துப் போராடுவதும் இதன் நோக்கமாகும்.
  • இது முதன்முதலில் 2009 ஆம் ஆண்டு குழந்தைகளைத் தாக்கும் நிமோனியாவுக்கு எதிரான உலகளாவிய கூட்டணியால் அனுசரிக்கப்பட்டது.
  • அதிக தொற்றுத் தன்மை கொண்ட நிமோனியா இருமல், தும்மல் அல்லது பாதிக்கப் பட்ட திரவங்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம் பரவுகிறது.
  • இந்த நோய் நுரையீரலில் உள்ள காற்றுப் பைகளை (அல்வியோலி) பாதிக்கும் பாக்டீரியா, வைரஸ்கள் அல்லது பூஞ்சைகளால் ஏற்படுகிறது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Child Survival" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்