TNPSC Thervupettagam

உலக நீரில் மூழ்கி உயிரிழப்பதனைத் தடுக்கும் தினம் - ஜூலை 25

July 27 , 2025 3 days 10 0
  • இந்தத் தினம் நீரில் மூழ்குவதன் மூலம் ஏற்படும் துயரத்தைத் தடுப்பது குறித்த உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
  • ஆண்டுதோறும் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் நீரில் மூழ்கி இறக்கின்றனர், அவற்றில் பெரும்பாலானவை குழந்தைகள் ஆவர் இதனை நிவர்த்தி செய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் 2021 ஆம் ஆண்டில் முதன்முதலில் இத்தினம் அங்கீகரிக்கப்பட்டது.
  • உலகளவில் நீர்ப் பாதுகாப்பு, நீச்சல் திறன்கள் மற்றும் வலுவான தடுப்பு உத்திகளை மேம்படுத்துவதை இந்த தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Your story can save a life" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்