இது அனைத்து வாழ்க்கை நிலைகளிலும் தடுப்பு, ஒருங்கிணைந்த பராமரிப்பு மற்றும் சுய மேலாண்மையை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சர் ஃபிரடெரிக் பாண்டிங்கின் பிறந்த நாளை முன்னிட்டு 1991 ஆம் ஆண்டு சர்வதேச நீரிழிவுக் கூட்டமைப்பு மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றினால் இத்தினம் முதன் முதலில் நிறுவப்பட்டது.
நீரிழிவு நோய் என்பது உடல் இன்சுலினைச் சரியாக உற்பத்தி செய்யவோ அல்லது பயன்படுத்தவோ முடியாத ஒரு நிலையாகும் என்பதோடுஇது உயர் இரத்த சர்க்கரை அளவு என்ற நிலைக்கு வழி வகுக்கிறது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Diabetes Across Life Stages" என்பதாகும்.