TNPSC Thervupettagam

உலக நுகர்வோர் உரிமைகள் தினம் - மார்ச் 15

March 16 , 2022 1464 days 624 0
  • அனைத்து நுகர்வோரின் உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு அவை பாதுகாக்கப் பட வேண்டும் என்று வலியுறுத்தச் செய்வதற்கும், சந்தையில் மேற்கொள்ளப் படும் துஷ்பிரயோகங்கள் மற்றும் நுகர்வோர் உரிமைகளைப் பாதிக்கக்கூடிய பல சமூக அநீதிகளுக்கு எதிராகப் போரிடச் செய்வதற்கும் வேண்டி இந்த தினம் ஒரு வாய்ப்பாகக் கருதப் படுகிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "நியாயமான எண்ணிம நிதி வழங்கீடு" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்