உலக நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரம் – நவம்பர் 18 முதல் நவம்பர் 24 வரை
November 26 , 2021 1490 days 549 0
உலகளவில், நுண்ணுயிர் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக இந்த வாரமானது அனுசரிக்கப் படுகிறது.
மருந்துகளுக்கு எதிர்ப்புத் திறன் கொண்ட தொற்றுகள் மேலும் புதிதாக உருவாகுதல் மற்றும் பரவுதலைத் தடுப்பதில் பொதுமக்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் கையாளும் சிறந்த நடைமுறைகளையும் இது ஊக்குவிக்கச் செய்கிறது.
இத்தினத்தின் இந்த ஆண்டிற்கான கருத்துரு, “Spread Awarness, Stop Resistance” (விழிப்புணர்வை ஏற்படுத்தி எதிர்ப்புத் திறனைத் தடுத்தல்) என்பதாகும்.