TNPSC Thervupettagam

உலக நுரையீரல் புற்றுநோய் தினம் 2025 - ஆகஸ்ட் 01

August 5 , 2025 9 days 26 0
  • நுரையீரல் புற்றுநோய், அதன் தாக்கம் மற்றும் தடுப்பு, ஆரம்பகாலக் கண்டறிதல் மற்றும் சிகிச்சை முறைகளின் முக்கியத்துவம் பற்றிய முக்கிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
  • புகைபிடித்தல் நுரையீரல் புற்றுநோய்க்கு மிக முக்கிய காரணமாகும் என்பதோடு இது தோராயமாக 85% பாதிப்புகளுக்கு காரணமாக உள்ளது.
  • இந்த ஆண்டிற்கான கருத்துரு ‘’Breaking Barriers: Championing Early Detection and Equal Care" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்