தடுப்பூசிகளின் முக்கியத்துவம் குறித்து உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், தொற்று நோய்களைத் தடுப்பதற்கான தடுப்பூசிக்கான உலகளாவிய அணுகலை ஊக்குவிப்பதும் இதன் நோக்கமாகும்.
இந்த அனுசரிப்பு ஆனது 2012 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பால் (WHO) நிறுவப் பட்டது.
தடுப்பூசி வழங்கல் என்பது போலியோ, தட்டம்மை மற்றும் பெரியம்மை போன்ற நோய்களைத் தடுக்க உதவுகிறது என்பதோடு மேலும் பெருமளவிலான நோய் எதிர்ப்பு சக்தி மூலம் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாக்கிறது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Immunization for All is Humanly Possible" என்பதாகும்.