உலக நோய்த் தடுப்பு வாரம் 2023 - ஏப்ரல் 24 முதல் 30 ஆம் தேதி வரை
April 27 , 2023 977 days 355 0
தடுப்பூசி மூலம் தடுக்கக் கூடிய வகையிலான நோய்களிலிருந்து மக்களைப் வெகுவாக பாதுகாப்பதற்குத் தேவையான கூட்டு நடவடிக்கைகளை முன்னிலைப்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது நோய்த்தடுப்பு மருந்துகளின் நன்மைகள் பற்றி மக்களுக்குத் தெரியப்படுத்தி, தங்களது தடுப்பூசித் தவணைகளைப் பெற அவர்களை ஊக்குவிக்கிறது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, ‘The Big Catch-Up’ என்பதாகும்.