உலக பக்கவாத தினம் – அக்டோபர் 29
October 31 , 2020
1745 days
544
- பக்கவாதமானது உலகில் ஏற்படும் இறப்புகளுக்கு 2வது மிகப்பெரிய காரணமாக விளங்குகின்றது.
- இதன் வருடாந்திர நிகழ்வானது உலகப் பக்கவாத அமைப்பால் (World Stroke Organization - WSO) 2006 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
- WSO ஆனது 2010 ஆம் ஆண்டில் பக்கவாதத்தை ஒரு பொதுச் சுகாதார அவசர நிலையாக அறிவித்தது.
Post Views:
544