TNPSC Thervupettagam

உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்

November 30 , 2017 2806 days 1077 0
  • அமெரிக்காவின் அனஹெய்மில் நடைபெற்ற உலக சீனியர் பளுதூக்குதல் சாம்பியன் ஷிப் போட்டியின் பெண்கள் பிரிவில் தங்கம் வென்றதன் மூலம் 22 ஆண்டுகளுக்குப் பிறகு உலக பளுதூக்குதல் சாம்பியன் ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை சாய்போம் மீராபாய் சானு படைத்துள்ளார்.
  • உலக பளுதூக்குதல் சாம்பியன் ஷிப் போட்டியில் கர்ணம் மல்லேஸ்வரிக்கு அடுத்து தங்கம் வென்ற இரண்டாவது இந்தியார் இவராவார்.
  • பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவில் பங்கு பெற்ற இவர் 194 கிலோ பளுவை தூக்கி புதிய உலக சாதனையையும் படைத்துள்ளார்.
  • 1994 மற்றும் 1995 ஆகிய காலங்களில் இந்தியாவின் கர்ணம் மல்லேஸ்வரி இந்தப்போட்டியில் தங்கம் வென்றிருந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்