உலக பிசியோதெரபி (உடல் சிகிச்சை) தினம் - செப்டம்பர் 8
September 8 , 2019 2172 days 618 0
இந்தத் தினம் மக்கள் நலமாக வாழ, பயணத்திற்கு ஏற்ற வகையில் மற்றும் சுதந்திரமாகத் தொழில் செய்வதற்கு ஏற்ற வகையில் முக்கிய பங்காற்றுவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த உலகளாவிய உடல் சிகிச்சை வல்லுநர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைகின்றது.
உடல் சிகிச்சைக்கான உலகக் கூட்டமைப்பு (WCPT - World Confederation of Physical Therapy) 1996 ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 8 ஆம் தேதியை உடல் சிகிச்சை தினமாக அறிவித்தது.
1951 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 அன்று WCPT தொடங்கப்பட்டது.
இந்த வருடத்திற்கான கருப்பொருள் “நாள்பட்ட வலி” என்பதாகும்.