உலக பென்குயின் தினம் - ஏப்ரல் 25
April 26 , 2022
1197 days
530
- இந்தத் தினமானது புவியில் வாழும் தனித்துவமான பல்வேறு பறவைகளில் ஒன்றை அங்கீகரிக்கிறது.
- இந்தக் கவர்ச்சியான பறக்க இயலாப் பறவை இனங்களைக் கொண்டாடுவதற்கான தினம் இதுவாகும்.
- புவியில் 17 வகை பென்குயின் இனங்கள் உள்ளன.

Post Views:
530