TNPSC Thervupettagam

உலக பெருமூளை வாதம் தினம் 2025 - அக்டோபர் 06

October 8 , 2025 25 days 63 0
  • பெருமூளை வாதம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் சம உரிமைகள், அணுகல் மற்றும் உள்ளடக்கத்திற்காக வாதிடுவதையும் இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • உலகளவில் பெருமூளை வாத நோயால் பாதிக்கப்பட்ட 17 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் எதிர்கொள்ளும் சவால்களை முன்னிலைப்படுத்த இத்தினம் நினைவு கூரப் படுகிறது.
  • உலகளாவிய நடவடிக்கைகளுக்கான குரல்களை ஒன்றிணைத்து நெருக்கடி கொடுப்பதற்காக, பெருமூளை வாதக் கூட்டணியால் இந்த நாள் முதன்முதலில் 2012 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Unique and United" என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்