உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி 2023
April 1 , 2023 854 days 466 0
புது டெல்லியில் நடைபெற்ற சர்வதேசக் குத்துச்சண்டைக் கூட்டமைப்பின் 13வது உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் (2023) இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.
நான்கு இந்திய மகளிர் குத்துச்சண்டை வீராங்கனைகள் வெவ்வேறு எடைப் பிரிவுகளில் தங்கப் பதக்கங்களைப் பெற்றதுடன் இந்தப் போட்டி நிறைவடைந்தது.
இது சர்வதேசக் குத்துச்சண்டைக் கூட்டமைப்பினால் (IBA) ஏற்பாடு செய்யப்பட்டது.