உலக மகளிர் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டி 2023
November 20 , 2022 984 days 481 0
2023 ஆம் ஆண்டு உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியினை இந்தியா நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்பு மற்றும் திறன்களை கட்டமைப்பதில் நாட்டின் திறனை வெளிப் படுத்தச் செய்யும் வகையில் கடந்த ஏழு ஆண்டுகளில் மூன்று பெரிய சாம்பியன்ஷிப் போட்டிகளை இந்தியா நடத்தியுள்ளது.
இது இந்தியாவினால் நடத்தப்படும் மூன்றாவது உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் ஆறு ஆண்டுகளுக்குள் நடத்தப்படும் இரண்டாவது போட்டியாகும்.