உலக மகிழுந்துப் பயன்பாடு இல்லா தினம் – செப்டம்பர் 22
September 26 , 2022 1050 days 391 0
மகிழுந்து இல்லாமல் வாழ்வதால் ஏற்படும் பல நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
இந்த நன்மைகளுள் மாசுபாட்டைக் குறைத்தல், சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்துதல் மற்றும் சமூகத் தொடர்புகளை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
2000 ஆம் ஆண்டில் கார்ப்ஸ்டர்களால் இந்தத் தினமானது தொடங்கப்பட்டது.
ஐரோப்பியப் போக்குவரத்து வாரமானது, செப்டம்பர் 16 முதல் 22 வரை ஐரோப்பிய ஒன்றியத்தினால் கொண்டாடப்படுகிறது.