TNPSC Thervupettagam

உலக மக்கள்தொகை நிலை அறிக்கை 2022

April 3 , 2022 1224 days 581 0
  • ஐக்கிய நாடுகள் மக்கள்தொகை நிதியம் என்ற அமைப்பானது, ஆண்டுதோறும் உலக மக்கள்தொகை நிலை அறிக்கையினை வெளியிடுகிறது.
  • இந்த அறிக்கையானது “Seeing the Unseen: The case for action in the neglected crisis of unintended pregnancy “என்று தலைப்பிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
  • 2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரையில், உலகளவில் ஆண்டுதோறும் சுமார் 121 மில்லியன் என்ற அளவில் தேவையற்ற கருத்தரிப்புகள் அதிகரித்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
  • உலகம் முழுவதும் நவீன மற்றும் பாதுகாப்பான கருத்தடை முறைகள் இல்லாததால், சுமார் 257 மில்லியன் பெண்கள் கருத்தரிப்பினைத் தவிர்ப்பதற்கான கருத்தடை முறைகளை உபயோகிக்காமல் உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்