October 15 , 2025
17 days
58
- இத்தினமானது விழிப்புணர்வு மற்றும் ஆதரவை ஊக்குவிப்பதற்காக 1992 ஆம் ஆண்டில் உலக மனநல கூட்டமைப்பால் தொடங்கப்பட்டது.
- உலக சுகாதார அமைப்பானது, சுகாதார அமைப்புகள் மூலம் உலகளாவிய அணுகலை விரிவுபடுத்துவதற்கான முயற்சியில் 1994 ஆம் ஆண்டில் இணைந்தது.
- 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Access to Services – Mental Health in Catastrophes and Emergencies" என்பதாகும்.
Post Views:
58