September 21 , 2021
1639 days
594
- அல்சைமர் நோயானது டிமென்சியாவின் (மறதிநோயின்) மிகவும் பொதுவான வகையிலான நோயாகும்.
- இந்த நோய்க்கு எவ்வித சிகிச்சையும் இதுவரையில் இல்லை.
- 2021 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Know Dementia, Know Alzheimer” என்பதாகும்.
- “Journey through the diagnosis of dementia” என்று தலைப்பிடப்பட்ட உலக அல்சைமர் அறிக்கையானது வெளியிடப்பட உள்ளது.

Post Views:
594