இத்தினம் ஆனது மலேரியாவைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், அந்த நோயைக் கட்டுப்படுத்துதல், தடுத்தல், ஒட்டு மொத்தமாக நோயை அகற்றுதல் போன்ற நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காகவும் உலக சுகாதார அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட உலகளாவிய முன்னெடுப்பாகும்.
மலேரியா என்பது பாதிக்கப்பட்ட பெண் அனோபிலிஸ் கொசுக்கள் கடிப்பதன் மூலம் பரவுகின்ற ஒட்டுண்ணிகளால் ஏற்படக்கூடிய பாதிப்பாகும்.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “Malaria ends with us: Reinvest, Reimagine, Reignite” என்பதாகும்.