TNPSC Thervupettagam

உலக மாணாக்கர் தினம் 2025 - அக்டோபர் 15

October 20 , 2025 16 hrs 0 min 12 0
  • டாக்டர் A.P.J. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளையும், மாணாக்கர் அதிகாரமளித்தல் மற்றும் கல்விக்கான அவரது வாழ்நாள் அர்ப்பணிப்பையும் கௌரவிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
  • இது "உலக மாணாக்கர் தினம்" என்று பெயரிடப்பட்டாலும், இந்த நாளுக்கு இந்தியாவிற்கு வெளியே வேறு நாடுகளில் எந்த அங்கீகாரமும் இல்லை.
  • 2002 முதல் 2007 ஆம் ஆண்டு வரை, கலாம் அவர்கள் இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவராகப் பணியாற்றினார்.
  • தனது பதவிக் காலத்திற்கு பிறகு, 2015 ஆம் ஆண்டில் அவர் இறக்கும் வரை மாணாக்கர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டிருந்தார்.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Empowering Students as Agents of Innovation and Change" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்