உலக மாற்றுத்திறனாளிகள் தினம் அல்லது சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் 2023 – டிசம்பர் 03
December 3 , 2023 665 days 416 0
இது 1992 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தீர்மானத்தின் மூலம் பிரகடனப் படுத்தப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளின் மரியாதை, உரிமைகள் மற்றும் நல்வாழ்வுக்கான ஆதரவைத் திரட்டுதல் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளைப் பற்றிய புரிதலை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “மாற்றுத்திறனாளிகளுக்காக, அவர்களுடன் இணைந்து மற்றும் அவர்களால் நிலையான மேம்பாட்டு இலக்குகளை காப்பதற்கும் அடைவதற்கும் நடவடிக்கையில் ஒன்றுபடுவோம்” என்பதாகும்.