உலக முதலுதவி தினம் 2025 - செப்டம்பர் 13
September 17 , 2025
2 days
11
- இது ஆண்டுதோறும் ஒவ்வொரு செப்டம்பர் மாதமும் இரண்டாவது சனிக்கிழமை அன்று அனுசரிக்கப்படுகிறது.
- உயிர்களைக் காப்பாற்றுவதில் முதலுதவியின் பங்கு குறித்த விழிப்புணர்வை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
- 1878 ஆம் ஆண்டில், சில இராணுவ அதிகாரிகள், பொதுமக்களுக்கு முதலுதவி திறன்களில் பயிற்சி அளிக்கும் கருத்தை முன்னெடுத்து வந்தனர்.
- இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "First Aid and Climate Change" என்பதாகும்.
Post Views:
11