உலக முதலைகள் தினம் 2025 - ஜூன் 17
- முதலைகள் மற்றும் முதலைகளின் வளங்காப்பு குறித்த ஒரு பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
- இது பெலிஸ் நாட்டில் உள்ள முதலை ஆராய்ச்சி கூட்டாண்மையின் ஒரு முன்னெடுப்பு ஆகும்.
- 2025 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்த ஒரு நிகழ்வு ஆனது, இந்தியாவின் முதலை வளங் காப்பு திட்டத்தின் 50வது ஆண்டு நிறைவையும் நினைவு கூர்ந்தது.
- 3 முக்கிய வகை முதலைகள் இந்தியாவில் காணப்படுகின்றன,
- உப்பு நீர் முதலை (குரோகோடைலஸ் போரோசஸ்),
- சதுப்பு நில வாழ் முதலை (குரோகோடைலஸ் பலஸ்ட்ரிஸ்), மற்றும்
- கங்கை நீர் முதலை - கரியல் (காவியலிஸ் கேஞ்செடிகஸ்).
- மூன்று உள்நாட்டு முதலை இனங்களைக் கொண்ட ஒரே மாநிலம் ஒடிசாவாகும்.

Post Views:
35