June 17 , 2020
2069 days
583
- இது ஜுன் 15 அன்று ஐக்கிய நாடுகளால் அனுசரிக்கப்படுகின்றது.
- இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “அவர்களின் குரலை உயர்த்துதல்” என்பதாகும்.
- இந்த ஆண்டு உலக சுகாதார நிறுவனமானது “கோவிட் – 19னின் போதும் அதற்குப் பிறகும் முதியோர்களைப் பாதுகாத்தல்” என்ற ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளது.

Post Views:
583