உலக மூங்கில் தினம் - செப்டம்பர் 18
September 20 , 2022
1035 days
372
- மிகவும் பயனுள்ள இந்த தாவரத்தைப் பாதுகாப்பது குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இத்தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- உலக மூங்கில் அமைப்பால் இந்த தினம் குறித்த கருத்தானது உருவாக்கப்பட்டது.
- இந்தத் தினமானது மூங்கில் தொழில் துறைக்கு அதில் உள்ள சிக்கல்களை எடுத்து உரைத்து அத்துறையினை ஊக்குவிக்கிறது.
- 2009 ஆம் ஆண்டில் பாங்காக்கில் நடைபெற்ற 8வது உலக மூங்கில் மாநாட்டில் இந்தத் தினம் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Post Views:
372