TNPSC Thervupettagam

உலக மூங்கில் தினம் 2025 - செப்டம்பர் 18

September 24 , 2025 3 days 30 0
  • இது பாங்காக்கில் (2009) நடைபெற்ற 8வது உலக மூங்கில் மாநாட்டின் போது உலக மூங்கில் அமைப்பினால் நிறுவப்பட்டது.
  • அறிவியல் ரீதியாக மூங்கில் ஒரு மரம் அல்ல, ஒரு புல் ஆகும், ஆனால் இந்திய வனச் சட்டம், 1927 ஆனது இதனை ஒரு மரமாகக் கருதியது.
  • 2017 ஆம் ஆண்டு சட்டத் திருத்தத்தின் மூலம் மூங்கில் மர வகையிலிருந்து நீக்கப்பட்டு உள்ளது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, 'Next Generation Bamboo: Solution, Innovation, and Design' என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்